Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

நியூசிலாந்து கர்நாடக இசை சங்கத்தினால் நடத்தப்படும் சங்கீத உற்சவம் 2022

2022ஆம் ஆண்டு நியூசிலாந்து கர்நாடக இசை சங்கத்தினால் நடத்தப்படும் சங்கீத உற்சவம் இம்முறையும் இடம்பெறுகின்றது. எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் மாலை 5.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்காவில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில், தேவாலயத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் மூவர் மாண்டனர். துப்பாக்கிக்காரர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவரும் அவர்களில் அடங்குவார். துப்பாக்கி வன்முறை குறித்து அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய...

கச்சைதீவில் கைவைப்பது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்

கச்சைதீவை மீளப்பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக...

இலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும்!

இலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தொழிலாளர் ஆணையர்...

கனடாவை மர்ம வைரஸ்: 2 மில்லியன் பறவைகள் கருணைக்கொலை!

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான...

அமெரிக்கா – ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் – ஜெர்மனி வழங்கவுள்ள ஆபத்தான ஆயுதம்

உக்ரைன் தன்னை தானே தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் நவீன உந்துகணை கட்டமைப்புக்களை அமெரிக்கா அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். எனினும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை விமர்சித்துள்ள ரஷ்யா, இது...

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் தான் ஆராய்ச்சி செய்ததில், மிகவும் பயங்கரமான துடிதுடிக்க...

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகின்ற 'தமிழ் ஊக்குவிப்பு போட்டி 2022', விக்டோரியா மாநிலத்தில் வருகின்ற ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது. எழுத்தறிவுப் போட்டிகள் - மெல்பேர்ன் நகரின் நான்கு திசைகளிலும்...

Must read

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி...
- Advertisement -spot_imgspot_img