Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

பத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, 'கோட்டா...

கொழும்பில் ஊரடங்கு உத்தரவு அமுல்

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை,...

கொழும்பில் பதற்றமான சூழல்

கொழும்பு-கோட்டை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு-கோட்டை பகுதியில் வைத்து...

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே , வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மார்பு மற்றும் கழுத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. இதேவேளை, துப்பாக்கிக் குண்டு பாய்ந்த...

ஜனாதிபதி மாளிகையில் இருந்து அகற்றப்பட்ட கோட்டா – வெளியான பரபரப்பு தகவல்

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டு விட்டார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான...

கோட்டா குழுவினரின் பாதுகாப்புக்கு கோடிக்கணக்கான பணம் வீணடிப்பு

கோட்டா குழுவினர் தமது பாதுகாப்புக்காக கோடிக்கணக்கிலான பணத்தினை வீணடித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அந்த இணையத்தளத்தில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோட்டாபய, ரணில், மகிந்த...

கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள கோட்டாபய ராஜபக்ச குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த...

ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சம் – முக்கிய நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார பிரிவு

ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரத்திலிருந்து கோவிட்-19 தடுப்பூசியை 4ஆவது முறையாகப் போடும் பணி விரிவுபடுத்தப்படுகிறது. எளிதில் பரவக்கூடிய B-A-4, B-A-5 வகை ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது. எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து 30...

Must read

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்டதாக சிறுவர்கள் கைது

மெல்பேர்ணில் தொடர்ச்சியான கார் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக நான்கு குழந்தைகள் கைது...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு...
- Advertisement -spot_imgspot_img