விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் நேற்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு....
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த ஜனனி என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.
இதனால் இலங்கை மக்களின் ஆர்வம் பிக்பாஸ் பக்கம் திரும்பியுள்ளது. அவரது முழுப்பெயர் ஜனனி குணசீலன். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில்...
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப்...
வரிகளை குறைப்பதாக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியில் எந்த மாற்றமும் இல்லை என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது முந்தைய தாராளவாதக் கூட்டணி அரசு இயற்றிய சட்டங்களின்படி, அந்தச் சட்டங்கள் 2024ஆம் ஆண்டு...
ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி நவம்பர் 26ம் திகதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்களையும் குறைப்பதாக உறுதியளிக்கிறது.
அதன்படி, ரயில்-பஸ் கட்டணம், டிராம்கள் உள்ளிட்ட அனைத்து...
லோடஸ் டவர் எனப்படும் தாமரைக் கோபுரத்தில் இருந்து ஸ்கை டைவிங் எனப்படும் அந்தரத்தில் பாய்ந்து விளையாடும் சாகச விளையாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் தாமரைக் கோபுர உச்சியில் இருந்து பங்கி ஜம்ப் எனப்படும் இரும்புக்...
ஆஸ்திரேலியாவில் ஆண்களை விட பெண்கள் சம்பளம் இன்றி பல்வேறு சேவைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டுச் சேவை - குழந்தை பராமரிப்பு - பெரியோர் பராமரிப்பு மற்றும் பல்வேறு தன்னார்வச்...