அமெரிக்காவின் அலாஸ்கா வான்வெளியில் பறந்து கொண்டிருந்த மர்மபொருளை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதனை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று சீன உளவு பலூனை...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
வீதியின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து...
காஷ்மீரின் வடக்கு பிராந்திய பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பனிப்பொழிவை காண முடிந்ததாக பலர் கூறியுள்ளனர்.
வியாழக்கிழமை (09) இரவில் இந்த மாற்றங்களை பலர் கவனித்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,
'நேற்று முன்தினம்...
ஆஸ்திரேலியாவின் குடிவரவு சட்டங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடிவரவு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் பாலியல் வேலை மற்றும் மனித கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக நாட்டிற்குள் கொண்டு வரப்படுவது அதிகரித்து வருவதாக உள்துறை...
சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், நுரையீரலில் உள்ள புரதம் கோவிட் தொற்றைத் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளைத் தடுக்க புதிய மருந்துகளை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று...
துருக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 03 ஆக அதிகரித்துள்ளது.
மெல்போர்னில் வசித்து வந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் இன்று காலை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அப்போது அவர் தங்கியிருந்த கட்டிடம்...
மெல்போர்னின் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 03 மணியளவில் Wyndham Vale பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த...
எதிர்வரும் 08 வருடங்களில் அவுஸ்திரேலியாவிற்கு நிரந்தரமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த...