நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படத்திற்கு “லியோ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து...
கேரள மாநிலத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.
இது தொடர்பில் கண்ணூர் நகர காவல் ஆணையர் அஜித்குமார் கூறியது:
கண்ணூர் மாவட்டத்தின் குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரிஜித் (35),...
வணக்கம்,
கேசி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் பழந்தமிழ் இசைக் கலைஞன் Manikandan N ( Sound Mani) உடனான சந்திப்பும் இராபோசனமும் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 6:30 மணி முதல் 8:30 மணி வரை...
அனைவருக்கும் சிவவணக்கங்கள்!
திருச்சிற்றம்பலம்
தென்னாடு - சுறவம் நல்லோரை தைத் திங்கள் நிறைமதி மற்றும் தைப்பூச வெளியீடு
தைத் திங்கள் 22ம் நாள் (05-02-2023) ஞாயிற்றுக்கிழமை நிறைமதி மற்றும் தைப்பூச நாளை முன்னிட்டு எங்கள் சைவத் தமிழ்த்...
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.
இறுதியாக 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய விஜய், 61 டெஸ்ட்களில் 38.28 என்ற சராசரியில் 3,982 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன்...
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோயில் உள்ளிட்ட ராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியின் மூலம் வெடிகுண்டு...
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று...