இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார்.
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ கருதப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வெள்ளப்பெருக்கை எதிர்நோக்குகின்றனர்.
அடுத்த ஒருசில தினங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வீடுகள், பண்ணைகள், சிறுநகரங்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளன.
ஆஸ்திரேலியாவின்...
ஆஸ்திரேலியாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு...
வடக்கு, கிழக்கில் நிலவும் மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் அமைச்சரவை உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில்...
மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் அந்நகரின் நிலை குறித்து முடிவெடுக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி...
ஆஸ்திரேலிய விசாக்கள் சிலவற்றை பெறுவதற்குத் தேவையான சுகாதாரப் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ளும் முறையை உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, ImmiAccount இல் My Health Declarations சேவையைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பித்த விசாவின் தன்மைக்கு...
ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் பேருக்கு இன்னும் இணைய வசதி இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையான 25 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 28 லட்சம் பேருக்கு...