ஆஸ்திரேலியா கவனமாக நடந்துகொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய வேவு விமானத்தைச் சீன விமானம் அபாயகரமான முறையில் குறுக்கிட்டதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து...
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலர் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற இலங்கையைச் சேர்ந்த படகு உரிமையாளரும் படகோட்டியுமான 30...
இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி நிலவும் இலங்கைக்கு கப்பல் மூலம் ஏப்ரல்...
தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடைந்த ஜனாதிபதியாக தாம் பதவி விலக போவதில்லை மக்கள்...
தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..
இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த...
ஆஸ்திரேலியா இந்தோனேசியா வட்டாரத்தோடு மேலும் இறுக்கமான உறவை மேம்படுத்த முனைவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.
இந்தோனேசியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் அதிகாரத்துவப் பயணத்தின்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு இந்தோனேசியா முக்கிய நட்பு...
சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்....
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.
புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
தென்கிழக்காசியாவில் தமது...