Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!

சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் உள்ள...

மெல்போர்னில் வாழும் பெண்களுக்கு எச்சரிக்கை

மெல்போர்னில் பெண்களின் கைப்பை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதனால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் கிழக்கில் உள்ள Blackburnஇல் உள்ள ஒரு வீட்டில் சில நாட்களுக்கு முன்பு 250,000 டொலர்கள் மதிப்புள்ள கைப்பைகள்...

ரசிகர்களுக்கு விருந்து படைத்த கோப்ரா- தற்போது ஆஸ்திரேலியா திரையரங்குகளில்

ஒரு சாதாரண கணக்கு வாத்தியார் எவ்வாறு முக்கிய பிரமுகர்களை கொலை செய்கிறார் என்பது குறித்த கதை. கணக்கு வாத்தியாராக விக்ரம், பிரான்ஸ், ரஷியா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் முக்கிய பிரமுகர்களை வித்தியாசமான முறையில் கொலை...

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி பெண் உட்பட இரண்டு சிறுவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற...

விக்டோரியா மாநில தேர்தலில் களமிறங்கும் இலங்கையர்

விக்டோரியா மாநில தேர்தலுக்கு இலங்கை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் ஒருவர் முன்வந்துள்ளார். மாலிக் ஜவீர் என்ற இலங்கையர் நவம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். பெரிக் தொகுதியில் மாலிக் ஜவீர் போட்டியிடுகிறார்....

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார்

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்றவர் கோர்பச்சேவ். சோவியத்தின் கடைசி...

Must read

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone...
- Advertisement -spot_imgspot_img