ஆஸ்திரேலியாவில் மீதமுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் அடுத்த சில மணிநேரங்களில் நீக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம்.
தற்போது 07 நாட்களாக...
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர்...
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை தவிர்க்க, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.
இதற்காக 20 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில முதல்வர்...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
வரி அதிகரிப்பை மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை...
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் புதிய திட்டத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்த மாதம் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது.
இதன் முக்கிய அம்சம் முத்திரைக்...
ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்கள் இதய நோய்கள் குறித்து புதிய ஆய்வு ஒன்றை தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கும் ஒரு ஆஸ்திரேலியர் இதய நோயாளியாகிறார், இந்த நாட்டில் தினமும் 19 பேர் இதய நோயால் இறக்கின்றனர்...