Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் சுமார் 30,000 பொறியியலாளர்கள் பற்றாக்குறை – 2030 இல் மேலும் அதிகரிக்கக்கூடும்!

ஆஸ்திரேலியாவில் தற்போது சுமார் 30,000 பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் இது 2030 ஆம் ஆண்டளவில் 100,000 ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு பயிற்சி திறன் ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்த மத்திய...

நாய் தாக்குதல்களுக்கு ஆளாகும் Australia Post ஊழியர்கள் – நாய்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு எச்சரிக்கை!

கடிதம் மற்றும் பார்சல் விநியோகம் அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் அனைத்து ஆஸ்திரேலியர்களும் தங்கள் செல்ல நாய்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு Australia Post வலியுறுத்துகிறது. அண்மைக்காலமாக தமது தபால் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமையே...

பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஆஸ்திரேலியா வேலை வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க ஒரு படியாக, பன்னாட்டு நிறுவனங்களுக்குள் பணியாளர்களை மாற்றுவதற்கான செயல்முறையை எளிமையாக்க அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக் குழு முன்மொழிந்துள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும்...

NSW இல் வாடகை ஏல முறைக்கு தடை – மாநில அரசு திட்டம்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாடகை ஏல முறையை தடை செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விளம்பரப்படுத்தப்பட்ட தொகையை விட அதிகமாக வீடுகள் பேரம் பேசப்படுகின்றன. ரியல் எஸ்டேட் முகவர்கள் நியாயமற்ற லாபம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள்...

விக்டாரியாவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது!

விக்டோரியா மாநில காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 280 பேர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள் என்று விக்டோரியா மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் மீது...

ஆஸ்திரேலியாவில் இலவச PCR சோதனைகளுக்கு கட்டுப்பாடு – மத்திய அரசு முடிவு!

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவால் கோவிட் தொற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேசிய சுகாதார முகாமைத்துவ திட்டத்தின் கீழ் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 2.9...

ஆஸ்திரேலியவில் பெண்கள் முகங்கொடுக்கும் மாபெரும் அநீதி!

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளியைக் குறைக்க சில நிறுவனங்களிடமிருந்து போதிய ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நாட்டில் பெண்கள் பெறும் சம்பளம் ஆண்களை விட 26,596 டாலர்கள் குறைவாக உள்ளதாக...

மனித மூளைக்குள் சிப் (Chip) பொருத்த திட்டம் – Elon musk அதிரடி தகவல்!

உலக செல்வந்தர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும்,டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன்  தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) குறித்து அதிரடித் தகவலொன்று வெளியாகியுள்ளது. எலோன் மஸ்க்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img