இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு ஆஸ்திரேலியர்கள் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சராசரி விடுமுறை உணவு 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று...
ஆஸ்திரேலிய தலைநகரிலிருந்து பாலிக்கு பயணிக்கும் பயணிகள் இப்போது மலிவான நேரடி விமானத்தில் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
அதன்படி, இந்தோனேசியாவின் ஏர் ஆசியா ஜூன் 25 முதல் அடிலெய்டுக்கும் Denpasar-கும் இடையே நேரடி விமானங்களைத் தொடங்க...
நியூ சவுத் வேல்ஸில் 3,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
சம்பளம் மற்றும் சேவை நிலைமைகள் பலவற்றிற்காக மருத்துவர்கள் குழு நேற்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.
இதன் காரணமாக 240 அறுவை சிகிச்சைகளும், சுமார்...
Instagram Reels, பேஸ்புக்கிலுள்ள சிறு காணொளி போன்ற குறுங்காணொளிகளைப் பார்ப்பது நீண்டகால நோக்கில் கண்களின் நலனைப் பாதிக்கும் என்று கண் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக அளவில் 200 கோடிப் பேர் Instagram செயலியைப்...
பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோன ஒரு உயிரினத்திற்கு ஆய்வாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர்.
உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000- 12,500...
வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...
அடிலெய்டு விமான நிலையத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு விமான நிலையத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மூச்சுத் திணறி அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
50 வயது மதிக்கத்தக்க இந்த நபர் திடீரென மயங்கி விழுந்ததாகவும்...
உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
டொனால்ட் டிரம்பின் வரிகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 100 பில்லியன் டாலர்களை இழந்தது.
இருப்பினும், ஓய்வூதிய நிதிகள் ஏற்ற இறக்கமாக இருப்பது...