2025 ஆம் ஆண்டில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த 10 நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்திய Henley குறியீட்டின்படி, ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் சுவிட்சர்லாந்தும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூரும், மூன்றாம் இடத்தில்...
149 ஆண்டுகளில் மார்ச் மாத இரவில் சிட்னியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேற்கு சிட்னியில் நேற்றிரவு வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை நெருங்கி இருந்ததாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பின்னர் அது 25.9...
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த ஆஸ்திரேலியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட உரையாடலில் பங்கேற்றபோது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, உக்ரைனில்...
ஆஸ்திரேலியாவில் மானிய விலையில் கருத்தடை மாத்திரையை வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
பிரபலமான கருத்தடை மாத்திரையான ஸ்லிண்டா மே 1 முதல் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சலுகை...
அடிலெய்டில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் சரிந்து விழுந்ததில் ஒரு வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
41.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே தடகள வீரரின் மரணத்திற்குக்...
விண்வெளியில் நேரத்தைச் செலவிட்ட பிறகு விண்வெளி வீரர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது ஆபத்தான முயற்சி என்றாலும், நாசா விண்வெளி வீரர்களுக்கு முறையான பயிற்சியை வழங்குகிறது.
பூமியின் ஈர்ப்பு...
மெல்பேர்ணின் கிழக்குப் பகுதியில் வீடுகளுக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீ இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் கென் லெவர்ஷா ரிசர்வ் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் நீர் பீரங்கிகளைப்...
கூர்மையான ஆயுதங்களைத் தடைசெய்யும் சட்டங்களை அவசரமாக இயற்றுமாறு விக்டோரியன் எதிர்க்கட்சி மீண்டும் மாநில அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
இதற்கு உடனடி காரணம், சில நாட்களுக்கு முன்பு மெல்பேர்ணில் கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் குறித்து...