Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ காரணமாக மூடப்பட்ட பல சாலைகளை மீண்டும்...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஃபுக்குஷிமா அணுமின் ஆலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை நடவடிக்கை...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, அதிகாலை 3.30...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு மருத்துவமனையின் புதுப்பித்தலுக்காக $1.1 பில்லியனை ஒதுக்கியுள்ளது....

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள் Susan McDonald, Bridget McKenzie மற்றும்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு எதிர்கொள்ள வேண்டிய பல...

சட்டவிரோத மருந்துகளை இறக்குமதி செய்த ஆஸ்திரேலிய மருத்துவர் மீது குற்றம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மருத்துவம் செய்ய தடை விதிக்கப்பட்ட 61 வயது நபர் ஒருவர், சட்டவிரோத ஸ்டீராய்டுகளை (steroids) இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அடிலெய்டின் Woodville-இல் உள்ள அவரது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பல...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img