அமெரிக்க விமான விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை உட்பட 5 பேர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்று, மருத்துவ போக்குவரத்து ஜெட் புறப்பட்ட 30 வினாடிகளில் விபத்துக்குள்ளாகி,...
அடுத்த சில நாட்களில் மெல்பேர்ணில் வெப்பநிலை வேகமாக உயரும் அபாயம் உள்ளது.
அதன்படி இன்று மெல்பேர்ணில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
எனினும் நாளை முதல் நாளை மறுதினம் வரை மெல்பேர்ணில் வெப்பநிலை...
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா வழங்குவது சாதனை அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பரில் வெளிநாட்டிலிருந்து விண்ணப்பித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 17,000 என உள்நாட்டலுவல்கள் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அதில் இந்தியா முக்கிய...
இலங்கை மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல அவுஸ்திரேலிய பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா விருதுகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இன்று முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு ஏப்ரல்...
தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் 3 ஆவது தளத்தில் நேற்று காலை...
உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனி மற்றும் பனியால் மூடப்பட்டிருக்கும் அற்புதமான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
நீர்வீழ்ச்சியில் தண்ணீர் முழுமையாக உருகாமல் பனிப் படலத்தின் கீழ் தொடர்ந்து நீர் பாய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும்...
நெதர்லாந்திலுள்ள அருங்காட்சியகமொன்றில் பார்வையாளர்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ரோமானியா நாட்டின் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான டசியா நாகரிகத்துக்குரிய தங்க கிரீடம் மற்றும் தங்கக் காப்புகள் இனந்தெரியாதவர்களால் திருடப்பட்டுள்ளது.
குறித்த அருங்காட்சியகத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால்தான்...
விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் காட்டுத்தீயால் எரிந்து நாசமானது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, Dimboola பிரதேசவாசிகளை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு மேயர் அறிவித்துள்ளார்.
தற்போது, சுமார் 190 Dimboola...