தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பெரியவர்களிடையே எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் Osteoporosis-ஐ தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உடற்பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றன.
ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் குறைந்த எலும்பு அடர்த்தியுடன் வாழ்கிறார்கள் என்றும், 1.6 மில்லியன்...
டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது நான்காவது நாளாகத் தொடர்கின்றன. போராட்டக்காரர்களை அடக்க சுமார் 300 மத்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தைக் கலைக்க துருப்புக்கள் கண்ணீர் புகைக் குண்டுகளையும்...
காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான Madleen-இல் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல்...
இந்த வாரம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று கூட்டணித் தலைவர்கள் கூறுகின்றனர்.
உலகத் தலைவர்கள் கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டிற்காக ஒன்றுகூடத் தயாராகி வரும் நிலையில்,...
கடந்த மாதம் பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு கைதி, நேற்று காலை திருடப்பட்டதாகக் கூறப்படும் காரை மோதிய பின்னர் பிடிபட்டார்.
மே 27 அன்று Palen Creek சீர்திருத்த மையத்திலிருந்து கைதி...
குயின்ஸ்லாந்து காவல்துறை பணமோசடி கும்பல் தொடர்பாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
இதன் மூலம் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இந்த நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட சுமார் $21...
ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் தங்கள் துணையை மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு 25% ஆக இருந்தபோதிலும், இப்போது 35% ஆக...