செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் வீட்டுச் செலவினங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டது.
ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட பருவகாலமாக சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், செப்டம்பரில் வீட்டுச் செலவு 0.2% அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன.
செப்டம்பர் மாதத்தில் வீட்டுச்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்துள்ள எரிவாயுவின் அளவு 22 ஆண்டுகளுக்கான உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், எரிவாயு விலை உயர்வு மற்றும்...
மோசடி மற்றும் scam குறுஞ்செய்திகளால் iPhone-ஐ விட Android பயனர்கள் பாதிக்கப்படுவது 58% குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வானது Google நிறுவனத்தால் YouGov என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
இதில் அமெரிக்கா, இந்தியா...
மெல்பேர்ணில் உள்ள மெல்டன் பாதையில் ஒன்பது பெட்டிகள் கொண்ட புதிய VLocity ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மெல்பேர்ண் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த ரயில் உச்ச நேரங்களில் பயணிகளின்...
சிட்னியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுத கண்காட்சிக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் "Indo...
அமெரிக்காவுடன் கையெழுத்தான 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள முக்கியமான கனிம ஒப்பந்தம் சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார்.
சீனாவின் கனிம உற்பத்தி மற்றும்...
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்பரிய சீன மருத்துவ முறைப்படி Hotpot குளியல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5 மீற்றர் விட்டமுள்ள ஒரு வட்ட வடிவ தொட்டியில் வெந்நீர் நிரப்பப்பட்டுள்ளது....
வசந்த காலத்தில், மெல்பேர்ண் நகருக்கு மேலும் அழகைச் சேர்க்கும் வகையில், Bubble Emporium எனப்படும் படைப்பு கலை அனுபவத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பொதுமக்கள் பெறுவார்கள்.
இது 10 ஆம் திகதி முதல் 23 ஆம்...