இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எரிசக்தி சட்டத்தின் பிரகாரம் எரிவாயு மற்றும் நிலக்கரியின் விலைகள் ஒரு வருட காலத்திற்கு அதிகபட்ச பெறுமதியில் பேணப்பட வேண்டும்.
இதன்படி, 1 ஜிகாஜூல் எரிவாயு அதிகபட்ச விலையாக 12 டொலர்களுக்கும்,...
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு வெள்ளத்தின் போது விமானத்தில் அனுப்பப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு விதிக்கப்பட இருந்த $1150 கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று மாநில பிரதமர்...
எரிசக்தி கட்டண குறைப்பு முன்மொழிவை சட்டமாக நிறைவேற்ற மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.
தொழிற்கட்சி அரசாங்கத்தின் முயற்சியானது மின்சாரம் மற்றும்...
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த கிறிஸ்துமஸில் அவுஸ்திரேலியா முழுவதும் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் Northern Territory இல் மிகவும் வெப்பமான நிலைமைகள் வழமை...
கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் மாறாமல் இருந்ததாக புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது.
கடந்த மாதம் கிட்டத்தட்ட 64,000 பேருக்கு புதிய வேலை கிடைத்ததாகவும், கிட்டத்தட்ட 7,000 பேர் வேலை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், கணிசமான...
நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடந்த மாதம் அனுப்பிய ஆய்வுக் கலம், வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது.
மெக்ஸிகோவுக்கு அருகே பசிபிக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை...
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியில் 5ஆவது மற்றும்...
நியூசிலாந்து அரசாங்கம் பல குடியேற்ற சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாற்றத்தின் கீழ், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்கள் குடியேற்ற பசுமை பட்டியலில் (Immigration Green list) சேர்க்கப்படுவார்கள்.
அந்த தொழிலாளர்களுக்கு விரைவில்...