கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் மாறாமல் இருந்ததாக புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது.
கடந்த மாதம் கிட்டத்தட்ட 64,000 பேருக்கு புதிய வேலை கிடைத்ததாகவும், கிட்டத்தட்ட 7,000 பேர் வேலை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், கணிசமான...
நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடந்த மாதம் அனுப்பிய ஆய்வுக் கலம், வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது.
மெக்ஸிகோவுக்கு அருகே பசிபிக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை...
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியில் 5ஆவது மற்றும்...
நியூசிலாந்து அரசாங்கம் பல குடியேற்ற சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாற்றத்தின் கீழ், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்கள் குடியேற்ற பசுமை பட்டியலில் (Immigration Green list) சேர்க்கப்படுவார்கள்.
அந்த தொழிலாளர்களுக்கு விரைவில்...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்காக ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விடப்படும்.
சுமார் 70 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மக்களுக்கு ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும்...
ஆண்டு இறுதி விடுமுறை காலம் நெருங்கி வருவதால், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் ஓட்டுநர்கள் மீது double demerit points விதிக்கப்படுவது அடுத்த வாரம் தொடங்கும்.
அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் வீதிகளில் காவல்துறை...
எரிசக்தி கட்டண குறைப்பு திட்டத்தை சட்டமாக நிறைவேற்ற மத்திய பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
தொழிற்கட்சி அரசாங்கத்தின் முயற்சியானது மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து நுகர்வோருக்கு சில கட்டண நிவாரணங்களை வழங்குவதாகும்.
இதன் கீழ்...
உலகக்கிண்ண உதைபந்து தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் பிபா உலகக்...