ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கொரோனா பரவலின் போது விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.
அவ்வாறு விதிக்கப்பட்ட 33,000க்கும் அதிகமான அபராதங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதத் தொகை...
ஆஸ்திரேலியாவில் இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் உணவு, பன்றி இறைச்சி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக...
ஆஸ்திரேலிய மாணவர் விசா விண்ணப்பங்களுடன் அனுப்பப்பட வேண்டிய உண்மையான தற்காலிக நுழைவு அறிக்கையில் திருத்தம் செய்ய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாணவர் விசா விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் உண்மையான தற்காலிக நுழைவு அறிவிப்பின்...
ஆஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒரு புதிய கணக்கெடுப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சியானது தாஸ்மேனியா மாநிலத்தில் 6.2 சதவீதமாக இருந்தது.
6.1 சதவீத ஊதிய வளர்ச்சியுடன் வடக்கு மாகாணம் இரண்டாவது...
ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் அடுத்த வாரம் வேலையை விட்டு வெளியேறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதனால் விமான நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி...
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் பியர் விலை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் கிழக்கு மாநிலங்களில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பார்லி பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உற்பத்தி செலவு...
தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தொற்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அடிலெய்டு நகரின் சில பாடசாலைகளில் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.
அந்தந்த பள்ளிகளின் 05 மற்றும் 06 ஆம் வகுப்புகளுக்கும் மாற்றுத்திறனாளி...