ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற Mars-Snickers மற்றும் Milkyway சாக்லேட் உற்பத்தியாளரான Mars Wrigley, சாக்லேட் பொதியிடுவதற்கு உக்கும் காகிதத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு 2025ஆம் ஆண்டுக்குள்...
ஆஸ்திரேலியாவில் விருந்தோம்பல் துறையில் 15,000 பணி வெற்றிடங்களுக்கு பிற மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரத் திட்டத்தை செயல்படுத்த மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்காக செலவிடப்படும்...
ஆஸ்திரேலியாவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் அளவு குறைவடைந்துள்ளது.
2014ஆம் ஆண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வளர்ச்சியுடன், இந்த நாட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்தது.
எவ்வாறாயினும், ஆஸ்திரேலிய மண்ணில் எந்த...
கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கெடுத்த சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் வேலை செய்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....
கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உணவுக்காக மேலதிகமாக 59 டொலர்களும், எரிபொருளுக்கு மேலதிகமாக 35 டொலர்கள் மற்றும் எரிவாயு-மின்சார-தண்ணீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக 76 டொலர்களும்,...
நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் கடந்த 05 வருடங்களில் மீள்சுழற்சிக்கு பல்வேறு பொருட்களை வழங்கி சம்பாதித்த தொகை 800 மில்லியன் டொலர்களை அண்மித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போத்தல்கள், கேன்கள் மற்றும் ஏனைய கொள்கலன்கள் என மொத்தம்...
தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்த தொழிலாளர் உறவுகள் சட்டம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மசோதாவின் சிறப்பு அம்சங்களில், குறைந்த ஊதியம் பெறுபவர்கள் அதிக ஊதியம் பெறுவதற்கான...
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் துனிசியா அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியை காண மெல்போர்னில் உள்ள Federation சதுக்கத்தில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 50...