ஆஸ்திரேலியாவில் கோவிட் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் - நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கும்...
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலை எப்படி இருக்கும் என்று கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முன்னறிவிப்புகள் உலகளாவிய வழங்கல் - பாதகமான வானிலை மற்றும் உள்நாட்டு உற்பத்தி போன்ற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
இதன்படி,...
சிட்னி பயணிகளுக்கு ஒரு வாரத்திற்கு ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அடுத்தவாரம் நடைமுறைப்படுத்தவுள்ள தொழில் நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.
வார இறுதி ரயில் கால அட்டவணை எதிர்வரும் திங்கட்கிழமை முதல்...
ஆஸ்திரேலியாவில் கோவிட் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், முன்னணி பயணக் கப்பல்களில் ஒன்று முகக் கவசம் பயன்படுத்துவதை மீண்டும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, கார்னிவல் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பயணிகள் கப்பல்களிலும் பயணிகள்...
மென்செஸ்டர் யுனைட்டட் தமக்குத் துரோகம் செய்ததாகக் ஆதங்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஆஸ்திரேலிய அணிகளின் தலைவர் ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.
அணியிலிருந்து தம்மை வெளியேற்ற சூழ்ச்சிகள் பல நடைபெற்று வருவதாகக் கூறிய பின்பு மென்செஸ்டர் யுனைட்டட்டில் ரொனால்டோவின்...
ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய நீதிமன்றினால் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 150,000 அமெரிக்க...
ஆஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் காலத்துக்குள் மின்சாரம் மற்றும் எரிவாயு விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்...