Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த அமெரிக்காவின் போர் கப்பல்!

அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலான USS திரிபோலி, ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் வந்தடைந்தது. 1,200 சிப்பந்திகளுடன் பயணிக்கும் இந்த போர் கப்பல், இந்தோ-பசிபிக் கடற்பரப்பில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை பாதுகாக்கும் பணிகளில்...

ஆஸ்திரேலிய பெண்ணை கொன்றுவிட்டு தப்பிய இந்தியர் – தகவல் கொடுத்தால் 633,000 டொலர் பரிசு

ஆஸ்திரேலியாவில் கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் 633,000 டொலர் பரிசு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய பொலிஸார் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி...

ஆஸ்திரேலியாவில் 07 நிமிடங்களுக்கும் ஒரு முறை இடம்பெறும் சைபர் குற்றம்

ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு நிலையத்திற்கு கடந்த நிதியாண்டில் 76,000க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பான முறைபாடுகள் கிடைத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 13 வீத அதிகரிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு 07 நிமிடங்களுக்கும்...

சிட்னியை தோற்கடித்து முதல் இடத்திற்கு வரவுள்ள மெல்போர்ன்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமாக மெல்போர்ன் மாறும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போது, ​​சிட்னியின் மக்கள்தொகைக்கும் மெல்போர்ன் மக்கள்தொகைக்கும் இடையே உள்ள இடைவெளி ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், சிட்னியின் மக்கள்தொகை வளர்ச்சியுடன்...

வெளிநாடு செல்ல முயற்சித்த 300 இலங்கை இளைஞர் யுவுதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர், தலங்கம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் சிக்கிய சிலர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக...

நியூ சௌத் வேல்ஸ் வெள்ள அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பெரிய வட்டாரங்களில் வசிப்போர் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வெகா வெகா (Wagga Wagga), கானடா (Gunnedah), ஃபொர்ப்ஸ்...

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சமாளிக்க முடியாமல் திணறல்

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெண்ணெய் முதல் பால்மாவு வரை பால் பொருள்களுக்குப் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது. அளவுக்கு அதிகமான வெப்பமும் வறட்சியும் மாடுகளுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது குறித்து Bloomberg செய்தி...

ஆஸ்திரேலிய மக்கள் தொழிலுக்கு செல்ல விரும்பும் வாகங்கள் பற்றி வெளியான தகவல்!

ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தனியார் வாகனத்தில் வேலைக்கு செல்வதாக தெரியவந்துள்ளது. 53.1 சதவீத ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் அல்லது கிட்டத்தட்ட 64 லட்சம் பேர் தங்கள் சொந்த கார்களில் வேலைக்கு வருகிறார்கள் என்று புள்ளியியல் அலுவலகம்...

Must read

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம்...
- Advertisement -spot_imgspot_img