Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

கப்பல் மூலம் தப்பி செல்லும் அரசியல்வாதிகள்

கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரபலங்கள் பல கப்பல் ஊடாக நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. துறைமுக அதிகாரிகளிடம் இந்த விடயம் தொடர்பில் வினவப்பட்டுள்ளது. சிலர் நாட்டை விட்டு வெளியேறயமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும்...

போராட்டக்காரர்கள் வசமானது இலங்கை ஜனாதிபதி மாளிகை!

ஜனாதிபதி மாளிகை, போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சிலர் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், வீதித்தடைகளை உடைத்து, போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றனர். இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலையில் இரு...

தடைகளை மீறி ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள்!

பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லைத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை...

பதவி விலகும் கோட்டாபய – சிங்கள ஊடகம் தகவல்

பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சிங்கள ஊடகமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது...

ஜனாதிபதி மாளிகை முன் தொடரும் பதற்றம்!

கொழும்பு, கோட்டை செத்தம் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மீண்டும் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். இதனையடுத்தே...

கொழும்பில் பதற்றமான சூழல்

கொழும்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு - செத்தம் வீதிப் பகுதியில் மக்களுக்கு பாதுகாப்பு பிரிவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது...

பத்தரமுல்ல இராணுவ முகாமில் ஒளிந்து இருக்கும் கோட்டாபய!

கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, 'கோட்டா...

கொழும்பில் ஊரடங்கு உத்தரவு அமுல்

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை,...

Must read

பேஜர்கள் – வோக்கி டோக்கிகளுக்கு தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட...

விக்டோரியாவிலிருந்து சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள்

விக்டோரியா மாநில அரசு சர்வதேச பட்டதாரி மாணவர்களுக்கு திறமையான பணிக்கான பிராந்திய...
- Advertisement -spot_imgspot_img