பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்தபட்சம் 6600 டொலர் ஆண்டு ஊதிய உயர்வு தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
Canstar வெளியிட்ட சமீபத்திய அறிக்கை, கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 6,637...
பெர்த்திலிருந்து சிட்னிக்கு 47 நாட்களில் 3953 கிலோமீட்டர் ஓடி நெட் பிரொக்மென் (Nedd Brockmann) சாதனை புரிந்துள்ளார்.
ஓட்டத்தைப் பெர்த் நகரில் தொடங்கி சிட்னி நகரில் அவர் முடித்தார். வெயில்மழை என்று பாராமல் ஓடிய...
மெல்போர்ன் செவிலியர் ஒருவர், தனக்கு கோவிட் தொற்று இருப்பதை அறிந்து முதியோர் பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்ததற்காக 25,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான பெண்ணை இன்று Moorabbin நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே...
ஆஸ்திரேலியாவில் தற்போதைய பணவீக்கச் சூழலால் 2024ஆம் ஆண்டு வரை சம்பள உயர்வை வழங்குவது கடினம் என மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த அவர்,...
ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரம்பற்ற வேலை நேரச் சலுகையை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதி முதல் நிறுத்த மத்திய அரசு உறுதியான முடிவை எட்டியுள்ளது.
அதுவரை 02...
கொரோனா காலப்பகுதிக்கு பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் பயணிகள் கப்பலில் இருந்த பல பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் கப்பலை விட்டு வெளியேறாமல் 5 நாட்கள் தனிமையில்...
மெல்போர்னில் கோழிக்கறியில் மறைத்து வைத்து அதிக அளவு கொக்கெய்ன் மற்றும் ஐஸ் வகை போதைப் பொருட்களை கொண்டு செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை சிட்னிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸார்...
இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார்.
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம்...