ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஓர் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.
இதற்கு முன்னதாக அங்கு 2 வாரங்களுக்கு முன்பு Optus கட்டமைப்பில் இணைய ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றது.
இம்முறை ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான...
ஆஸ்திரேலியாவில் Dating செயலிகள் காரணமாக பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் 10,000 பேரிடம் நடத்திய ஆய்வில், பங்கேற்பாளர்களில் 1/3 பேர் கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு...
விக்டோரியாவில் வேலைக்கான குறைந்தபட்ச வயது 11 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விக்டோரியா ஊதிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் 11 மற்றும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாடசாலை...
Whatsapp மற்றும் Signal போன்ற செயலிகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை சோதனையிட முடியும் என்று அட்டர்னி ஜெனரல் மார்க் ட்ரபஸ் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஊழல்...
580 மில்லியன் டொலர் செலவில் மெல்போர்னின் வடக்கில் கட்டப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை அடுத்த வாரம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதே இதற்குக் காரணம்.
கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டதில் இருந்து...
ஆஸ்திரேலியாவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த சைபர் தாக்குதலில் 21 லட்சம் தனிநபர் அடையாள எண்கள் (PIN) திருடப்பட்டுள்ளதாக Optus நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த 9.8 மில்லியன் வாடிக்கையாளர்களில் 7.7...