ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னாவின் ஸ்பைக்வாக்ஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்த உள்ளது.
பெற்றோர்கள் அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம். இருப்பினும், தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்யும் வசதி...
இலங்கையின் அரசியலமைப்புக்கமைய முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு...
ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் எனக் கூறப்படும் இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட அரனுல் இரத்தினக்கல் ஆறு மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண...
ஆஸ்திரேலியாவில் ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதிய விகிதங்கள் கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆண்டனி அல்பானீஸ் அரசாங்கம் தயாராகி வருகிறது.
முதியோர் பராமரிப்பு - குழந்தைப் பருவம் போன்ற பெண்கள் முக்கியத்துவம்...
ஆஸ்திரேலியாவின் ஏர்போர்ஸ் டார்வின் தளத்தில் போர் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
இதில் இந்திய விமானப் படையின் சுகோய் Su-30 MKI போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிட்ச் பிளாக் இராணுவ...
உக்ரேனில் உள்ள ஸப்போரிஸியா (Zaporizhzhia) அணுவாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அங்குச் செயல்பட்ட மின்சாரக் கம்பிவடங்களில் கோளாறு ஏற்பட்டிருந்ததால் மின்சாரத் தடை உண்டாயிற்று.
ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுவாலையான அதில் கதிர்வீச்சு வெளியாகும் ஆபத்தை உலகம்...
1.6 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒரு சரக்கு கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இந்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு...