முத்திரைக் கட்டணத்தை அதிகரிக்க Australia Post முடிவு செய்துள்ளது.
அதன்படி, தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் 1.10 டொலரில் இருந்து 1.20 டொலராக உயர்த்தப்படும்.
கட்டண உயர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும்,...
கொழும்பு – யாழ். ரயில் பயண நேரம் 1 மணித்தியாலத்தால் குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு...
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.
இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 26ஆம் திகதி...
இந்த ஆண்டு பல்வேறு மோசடிகளில் சிக்கி ஆஸ்திரேலியர்கள் 441 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற மோசடிகளின் மதிப்பு 2 பில்லியன் டொலர்கள் என்று ScamWatch க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்புகள்...
மேற்கு ஆஸ்திரேலியாவில் வீடற்ற மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 86 சதவீத பெண்களும், 50 சதவீத ஆண்களும் ஒருவிதமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
மேற்கு...
குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசியைப் பெறாத 900 கல்வி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்த மாநிலக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதில் ஆசிரியர்கள் - கல்விசாரா ஊழியர்கள் - நிர்வாக ஊழியர்கள் - துப்புரவுப் பணியாளர்கள்...
பல்வேறு பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், 103 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டிற்குள்...