விக்டோரியா மாநிலத்தில் உள்ள வீட்டு மருத்துவமனை சேவை திட்டத்தை மெய்நிகர் வார்டுகளாக விரிவுபடுத்த மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு நோயாளர்களுக்கும் ஓரளவு நிம்மதி...
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் விமானம் ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருந்த விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தை டச்சு நேஷனல் ஏர்லைன்ஸும் அந்நாட்டு பொலிஸாரும்...
ஒஸ்லியாவில் AC-களைப் பயன்படுத்துவது தொடர்பாக மாநிலத்துக்கு மாநிலம் இருக்கும் சட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் குளிரூட்டிகள் சத்தம் போட்டால், அது குறித்து புகார் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அது...
இந்த வருடம் மார்ச் மாதம் வரை அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 741,224 என கல்வித் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.
இதன்படி, அதிக சர்வதேச மாணவர்களைக் கொண்ட மாநிலமாக...
மற்ற உயர் வருமான நாடுகளில் உள்ள பெற்றோரை விட ஆஸ்திரேலியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, ஹாங்காங், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து...
கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸை எதிர்த்துப் போராட புதிய தடுப்பூசி தேவை என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், ஏழு ஆஸ்திரேலியர்கள் இதன் விளைவாக இறந்தனர் மற்றும் கொசுக்களால்...
முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டரின் பெயரிடப்பட்டுள்ள மைக்கேல் ஸ்லேட்டர் ஓவல் மைதானத்தில் இருந்து பெயரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பெயரில் உள்ள நினைவுச் சின்னத்தை அகற்றிவிட்டு மைதானத்தின் பெயரை மாற்ற வாகா...
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் வசித்து வந்தவர் ஹென்றி இயர்ல் (வயது 74). உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அமெரிக்காவில் பிரபலமடைந்தவர். அவருடைய வாழ்நாளில் 1,300 முறைக்கும் கூடுதலாக பொலிஸாரால்...