தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக சிட்னியின் Warragamba அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், அடுத்த சில மணிநேரங்களில் எப்போது வேண்டுமானாலும் நிரம்பி வழியும் என நியூ சவுத் வேல்ஸ் நீர்...
மெல்போர்னில் 100 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை தனது காலணிகளில் மறைத்து கொண்டு வந்த நபரை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் எல்லைப் படையினர் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து சிட்னி துறைமுகத்திற்கு வந்த...
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்ற உலகளாவிய கோரிக்கைகள் இருந்தபோதிலும், 2050 ஆம் ஆண்டளவில் எரிவாயு எடுப்பதையும் பயன்பாட்டையும் துரிதப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில்...
பாலஸ்தீன அரசுக்கு புதிய உரிமைகளை வழங்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அதன் அங்கத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஆதரவாக ஆஸ்திரேலியா வாக்களித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 143...
மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Playoff சுற்றுக்கு முன்னேறியது.
நடப்பு IPL தொடரின் 60வது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
முதலில் ஆடிய...
அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய வீடுகள் கட்ட கூடுதல் முதலீடாக பல பில்லியன் டாலர்களை மத்திய அரசு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் 1.2 மில்லியன் புதிய வீடுகள் கட்டித்...
பேர்த்தில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் கரோசல் ஷாப்பிங் சென்டரில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மூவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே இந்த வாள்வெட்டு...
மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் சுறாமீன்கள் இந்த ஆண்டு 60% அதிகரித்துள்ளதாக உயிர்காப்பாளர்கள் கூறுகின்றனர்.
கோடைக்காலம் ஏப்ரல் 30ஆம் தேதி முடிவடைந்ததில் இருந்து 430க்கும் மேற்பட்ட சுறாமீன்களைப் பார்த்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு காணப்பட்ட சுறாக்களின் எண்ணிக்கையில்...