2024-ம் ஆண்டு Forbes இதழ் வெளியிட்ட இளம் கோடீஸ்வரர்களின் பட்டியலின்படி, 19 வயது பிரேசிலைச் சேர்ந்த மாணவர் Livia Voigt உலகின் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Livia Voigt இன் நிகர...
கனமழை ஓய்ந்துள்ள போதிலும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ள அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில ஆறுகளில், குறிப்பாக மேற்கு சிட்னியில், திடீர் மழையின் நிலை குறைந்தாலும், வெள்ளம் தொடர்ந்து...
மெல்போர்னின் Dandenong பகுதியில் உள்ள வீடொன்றின் பால்கனி இடிந்து விழுந்ததில் கடமையிலிருந்த வைத்திய அதிகாரி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளர் ஒருவருக்கு சிகிச்சைக்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆம்புலன்ஸ் விக்டோரியா...
IPL தொடரில் நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின. அதில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி...
Samsung எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் லாபம் முந்தைய ஆண்டை விட 10 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய வீழ்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு...
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கிழக்கு கடற்கரை நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 10.23 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு...
இஸ்ரேலில் உதவிப் பணியாளர் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இஸ்ரேலிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக அவுஸ்திரேலியாவில் விசேட...
பிரதான பல்பொருள் அங்காடிகளின் செயற்பாடுகளால் விவசாயிகள் உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெரிய பல்பொருள் அங்காடிகள் நுகர்வோருக்கு புதிய தயாரிப்புகளை வழங்கினாலும், உற்பத்தியாளர்கள் மிகக் குறைந்த பணத்தையே பெறுகின்றனர்.
பல்பொருள் அங்காடிகள் உற்பத்திச் செலவைக்...