அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையிலிருந்து நழுவுதல் மற்றும் மைக்ரோசாப்ட்...
சமீபத்திய ஆண்டுகளில் 25 வயதுக்குட்பட்டவர்களிடையே எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அந்த பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவ உதவியை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதே அளவில் அதிகரித்துள்ளதாகவும்...
அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் பல பகுதிகளுக்கு காற்று மற்றும் கரடுமுரடான கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஸ்மேனியாவுக்கு தெற்கே கடலில் ஏற்பட்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு...
40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த அமெரிக்கப் பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
வட கரோலினாவிலுள்ள நிறுவனமொன்றில் மருத்துவ உதவிப் பேராசிரியரும், வாத நோய் நிபுணருமான வைத்தியர்...
பிரித்தானியாவின் மன்னர் சார்லஸ் இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தார் வருகை தொடர்பான திட்டங்கள் குறித்து தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மன்னர் சார்லஸ் மற்றும்...
புர்கினா பாசோவில் மூன்று கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொம்சில்கா, நோர்டின் மற்றும் சோரோவில் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க உதவுவதற்கு சாட்சிகளை ஒரு அரசாங்க...
சிட்னியில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிகளில் GPS பொருத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிரேஷ்ட கான்ஸ்டபிள் ஒருவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களில் GPS பொருத்தப்பட வேண்டுமென...