மது விற்பனை தொடர்பான சட்டங்களை மாற்ற மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தயாராகி வருகிறது.
தற்போதுள்ள சட்டங்களின்படி, ஹோட்டல்-சத்திரங்கள் மற்றும் பல உணவகங்களில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை...
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பெண் சிங்கம் ஒன்று நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெர்லினில், மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில், பெண் சிங்கம் ஒன்று காட்டுப்பன்றி ஒன்றை...
மென்பொருள் நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதாக அறியப்படுகிறது.
இதனிடையே, 2022-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்ற விவரங்களை பிசினஸ் இன்சைடரில் வெளியிடப்பட்ட அறிக்கை...
மெட்டா நிறுவனத்தின் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்அப், தற்போது கான்டாக்ட்களை சேவ் செய்யாமலும் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கியுள்ளது.
இது குறித்து றுயடிநவயiகெழ வெளியிட்டு இருக்கும்...
அவுஸ்திரேலியாவில் அத்தியாவசியப் பணியாளர்கள் தங்களுடைய வருமானத்தில் 2/3 பகுதியை வீட்டு வாடகை அல்லது கடனுக்காகச் செலவிட வேண்டியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, முதியோர் பராமரிப்பு - விருந்தோம்பல் - அஞ்சல் மற்றும் சரக்கு...
புதிதாக வாங்கப்படும் கார்களுக்கு எரிபொருள் சிக்கனம் தொடர்பான புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிக ஆஸ்திரேலியர்களை எலக்ட்ரிக் கார்களுக்கு அழைத்துச் செல்வது - மற்றும் முடிந்தவரை காற்று மாசுபாட்டைக் குறைப்பது...