பிரான்ஸ் நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறி பொலிஸார் துப்பாக்கியால் சூடு நடத்தினர்.
இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இது...
பலத்த காற்று காரணமாக மூடப்பட்டிருந்த சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து ஓடுபாதைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 03 ஓடுபாதைகளும் தற்போது இயங்கி வருவதாக சிட்னி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை ஒரே ஒரு தடம்...
தாய்வான் கடற்பரப்பில் வித்தியாசமான மீன் இனமொன்றின் காணொளி சுழியோடிகளால் வெளியிடப்பட்டள்ளது.
குறித்த மின் தாய்வானிற்கு அண்மித்த கடற்பகுதியில் கண்டறியப்பட்டள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனின் உடலமைப்பு வித்தியாசமாக உள்ளதுடன் இதுவொரு அறியவகை மீனினமாக காணப்படுகிற நிலையில், கடல்சார்...
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதிக்க ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் ஆதரவைப் பெற அமெரிக்க பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிட்னியை தளமாகக் கொண்ட நிறுவனம் மணிக்கு 6,174 முதல் 8,600 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்...
2023-24 நிதியாண்டிற்கான டாஸ்மேனியா மாநில திறன் விசா திட்டம் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டை விட இந்த ஆண்டு திட்டத்தில் சில சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்பு.
இந்த ஆண்டு ஒரு பெரிய மாற்றம்...
விக்டோரியாவில் புதிய கழிவு மறுசுழற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் படி பலவிதமான கேன்-பாட்டில்கள் மற்றும் பலவிதமான பொதிகளை ஒப்படைத்து தலா 10 சென்ட்டுக்கு பணம் பெறலாம்.
நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும்...
எல் நினோ காலநிலை மாற்றத்தை அடுத்து ஆஸ்திரேலியாவில் அடுத்த கோடையில் மீண்டும் மின் கட்டணம் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கடும் வெப்பத்தை எதிர்பார்க்கலாம்...
வடமாகாண அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஷிப்ட் முறையில் பணிபுரியும் சுமார் 2,000 தொழிலாளர்கள் இந்த அநீதியை எதிர்கொள்வதாக தொழிலாளர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
சில தொழிலாளர்கள் வாரத்திற்கு 38...