தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரை ஹீரோவாக நடிக்க வைக்க இப்போதே சில இயக்குநர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.
22 வயதாகும் சஞ்சய்,...
கோல்ட் கோஸ்ட் ஃபேடன் இடைத்தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த கூட்டாட்சித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த அஸ்டன் இடைத்தேர்தலிலும் தோல்வியடைந்த பிறகு இது அவர்களின் முதல் தேர்தல் வெற்றியாகும்.
ஃபேடன்...
எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது.
கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.
ஜூன்...
தவறான வரி ஆவணங்களை வழங்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலிய வரித்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது.
9/10 வீட்டு உரிமையாளர்கள் வரிக் கணக்கை எடுக்கும்போது தவறான அல்லது வேண்டுமென்றே தவறான...
பாகிஸ்தானில் மிகவும் மோசமான பொருளாதார நிலமையே காணப்படுகின்றது.
நாட்டின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், அங்குள்ள மக்களுக்கு இரண்டு வேளை உணவு உண்பது கூட கடினமான மாறியுள்ளது.
பாகிஸ்தானில் நபர் ஒருவர் விமானத்தினுள் பிச்சை எடுத்த...
குயின்ஸ்லாந்தில் போக்குவரத்து விபத்துகளை குறைக்கும் நோக்கில், மிகவும் ஆபத்தான 15 சந்திப்புகளில் புதிய சாலை சமிக்ஞை அமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாலை விபத்துகள் சுமார் 33 சதவீதம் குறையும் என்று...
விக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கு பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
பல கட்டுமான நிறுவனங்களின் சரிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
இதனால், புதிய வீடு கட்டுவதற்கு...
2 வருடங்களில் Royal Australian Navy உறுப்பினர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 700 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பாலியல் துன்புறுத்தல் - பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் மானபங்கம் ஆகியவை அவற்றில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையைச்...