விர்ஜின் ஆஸ்திரேலியா பல பிரபலமான இடங்களுக்கு பாரிய விலைக் குறைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விர்ஜின் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்திற்கு பயணிக்க பயணிகளை கவர்ந்திழுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, இன்று $500,000 விமான கட்டணத்தை குறைக்கப்போவதாக அறிவித்தது.
சிட்னியில் இருந்து கோல்ட்...
அடிலெய்டில் உள்ள மாணவர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் அன்றாடம் போராடி வருவதாகவும், மாணவர் உதவியை நம்பியிருப்பதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மாணவர்கள் பணத்தை மிச்சப்படுத்த சாப்பாட்டை புறக்கணிப்பதும், உணவை தவிர்ப்பதற்காக சீக்கிரம்...
அடிலெய்டில் வேக வரம்பை மீறி மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்காக தெற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் வீட்டிற்கு வந்த...
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வீட்டு கட்டுமான நிறுவனமான அடிலெய்டு டிசைனர் ஹோம்ஸ், அதன் சேவைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிறுவனத்தினால் கட்டி முடிக்கப்படாத 20 வீடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் வீழ்ச்சியால், 80க்கும் மேற்பட்ட கடனாளிகள்,...
உலகின் மிக அழகான 20 நகரங்களின் சமீபத்திய தரவரிசைப்படி, அடிலெய்டு முதலிடம் பிடித்துள்ளது.
ஆர்க்கிடெக்சரல் டைஜஸ்ட் தயாரித்த தரவரிசை, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், வரலாற்று முக்கியத்துவம், இயற்கை இடங்கள் மற்றும் அழகான கட்டிடக்கலை...
அடிலெய்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய சம்பவத்தை அடுத்து சுமார் 15 விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டு விமான நிலையத்தின் பிரதான முனையத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும்...
அடிலெய்டு விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் காரணமாக, பிரதான முனையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முழுமையாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று காலை 11 மணியளவில் பிரதான முனையத்தில் பயணிகளை பரிசோதிக்கும் போது...
அடிலெய்டில் உள்ள ஒரு நீச்சல் குளம் பயனர்கள் நீரில் மூழ்குவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு அல்லது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
எலிசபெத் அக்வாடோமின் நீச்சல் குளம், பயிற்சி பெற்ற உயிர்காப்பாளர்களுக்கு ஸ்மார்ட்...
சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று டைனோசர் முட்டைகளின் சரியான வயதை தீர்மானிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
முட்டை ஓடுகளில் உள்ள யுரேனியம் மற்றும் ஈய மூலக்கூறுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதன்...
ஆஸ்திரேலியாவிற்கு வரும் புதிய குடியிருப்பாளர்களுக்கு ஓட்டுநர் சட்டங்கள் குறித்த புரிதலை வழங்க Fit to Drive Foundation நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சாலை விதிகள் பெரும்பாலும் வெளிநாட்டினருக்கு...
ஆஸ்திரேலிய அரசாங்கம் 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் Stem செல்களை தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறது.
இந்த Stem செல்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருப்பதாக லுகேமியா...