ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பைப் பேணுவது எனது முதல் கடமை என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சிட்னியில் உள்ள கேரவன் ஒன்றில் காணப்பட்ட வெடிபொருட்களின் இருப்பு குறித்து...
ஆஸ்திரேலியாவின் அதிக ஆபத்துள்ள நிலநடுக்க மண்டலங்கள் குறித்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு அபாய மதிப்பீடு சமீபத்தில் புவியியல் ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் விக்டோரியாவில் உள்ள ஒரு...
Protection Visa தொடர்பான சிறப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, Visitor, Student மற்றும் Temporary Work விசா வகைகளின் கீழ் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர்கள் Protection Visaவிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று உள்துறை...
அமெரிக்காவில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கவிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த...
மாநிலப் பிரதமர் ஜெசிந்தா ஆலன், விக்டோரியாவில் இளைஞர்களின் குற்ற செயல்கள் கட்டுப்பாடற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, The Punisher என்ற பாதாள உலகத் தலைவர் அண்மையில் மெல்பேர்ணில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் சுட்டுக்...
தென் கொரியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
புசானில் உள்ள கிம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங்கை நோக்கி பயணித்த போது...
ஆஸ்திரேலிய குடும்பங்கள் தங்கள் எரிசக்தி கட்டணத்தை குறைக்க உதவும் வகையில் அரசாங்க மானியங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் நீட்சியாக இம்முறை 144 மில்லியன் டொலர்களை செலவிட...
விடுமுறை முடிந்து குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்லும் போது, குழந்தைகளின் படங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் ஆஸ்திரேலிய பெற்றோர்கள் ஒவ்வொரு புதிய பள்ளி பருவத்தின் தொடக்கத்திலும் தங்கள் குழந்தைகளின் சீருடையில்...
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார்.
மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...
சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...
இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 4...