ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கும் மருத்துவ-மானியத்துடன் கூடிய உளவியல் சிகிச்சை அமர்வுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு பாதியாக குறைக்கப்படும்.
அதன்படி, இது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய அளவுக்கு, அதாவது 10 அமர்வுகள் வரை திரும்பும்.
கோவிட்...
2040க்குள் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் மறுசுழற்சி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது அந்த சதவீதம் 16 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 01 மில்லியன் டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது.
தற்போதைய...
நியூ சவுத் வேல்ஸ் வெளிநாடுகளில் இருந்து அதிக ஆசிரியர்களை வரவழைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் கலந்துரையாடவுள்ளதாக மாநில பிரதமர் டொமினிக் பெரோட் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஆசிரியர்களால்...
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் வாகன விபத்தில் காயமடைந்துள்ளார்.
இவர் நேற்று ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்ல டெல்லியில் இருந்து பி.எம்.டபிள்யூ காரில் சென்றுள்ளார்.
அப்போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர்...
அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு பெட்ரோல் விலை குறித்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி போன்ற காரணங்களால் ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை 2023 இல் மாறும் என்று...
உலகப் புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர் பீலே (82) பிரேசிலில் காலமானார்!
தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல உதைபந்து வீரர் பீலேவுக்கு (வயது 82). கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு...
கோவிட் பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற Athos Salomé புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு,...
சுமார் 400 மில்லியன் ட்விட்டர் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசனின் தனிப்பட்ட தரவுகளும் அம்பலமாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் மட்டுமின்றி பல பிரபல பிரமுகர்களின் தனிப்பட்ட தகவல்களும் இணையத்தில்...
நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை...
ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...
அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...