ஆஸ்திரேலியாவில் ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது.
புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஜூலையில் 7 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஒகஸ்ட் மாதத்தில் 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், ஒக்டோபர் முதல் பணவீக்கம் தொடர்பான...
ராகம பிரதேசத்தில் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
பித்தப்பை கற்களை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் தவறால் இந்த மரணங்கள்...
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் மக்களுக்காக தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய புகலிட மையம் ஒன்று நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை...
ஆஸ்திரேலியாவில் பெற்றோல் வரிச்சலுகை எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைந்ததன் பின்னர் வாகன சாரதிகள் சுமக்க வேண்டிய மேலதிக செலவுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கூடுதலாக 25 சதம் செலவிட வேண்டும்....
வசந்த காலம் நெருங்கி வருவதால், Hay fever எனப்படும் வைக்கோல் காய்ச்சல் அல்லது மகரந்த ஒவ்வாமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் ஆஸ்திரேலியர்களிடம் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் இந்த ஆண்டின்...
ஆஸ்திரேலியா மந்த நிலைக்குச் செல்வதற்கு முன்பு அந்தச் சூழலைத் தவிர்க்க முடியும் என்று பெடரல் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
வேலைச் சந்தை வலுவாக இருப்பதாலும், சேமிப்பு அதிகமாக இருப்பதாலும், இதுபோன்ற ஆபத்து தற்போது இல்லை...
ஆஸ்திரேலியாவில் Optus Communications நிறுவனம் அதன் பயனர்கள் தங்கள் கணக்கின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு தெரிவிக்கிறது.
பாரிய சைபர் தாக்குதலுக்குப் பிறகு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Optus க்கு...
ஆஸ்திரேலியாவில் பொது விடுமுறை தினமான இன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள 03 ஓடுபாதைகளில் 02...
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார்.
மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...
சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...
இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 4...