விஷ கீரை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 42 பேர் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை,...
கடந்த சனிக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்து போட்டியின் போது தவறாக நடந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அன்று கிட்டதட்ட 150 பேர் மைதானத்தின் நடுவில் புகுந்து மிகவும் பதட்டமான சூழ்நிலையை...
வரும் நாட்களில் கோவிட் தொற்று மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம்,...
உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன.
இந்தப் போட்டியில்...
அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்க மாநில கல்வி அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
கான்பரா நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சர் ஜேசன் கிளார்க்குடன் கலந்துரையாடல்...
விஷமுள்ள கீரையை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.
அவர்களில் 88 பேர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் 11 பேர் விக்டோரியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ACT மற்றும் குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறைகளும்...
குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை, கோவிட் அறிகுறிகளைக் கொண்ட எவரும் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்நிலையைப் பார்க்க முதியோர் பராமரிப்பு மையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
காரணம், மாநிலத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை...
பெர்த் நகரின் பல பகுதிகளுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hope Valley – Kwinana மற்றும் Cockburn பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, Sutton Road, Rockingham Road, Lionel Road க்கு உட்பட்ட...
சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் கார் மோதியதில் ஐந்து மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஐந்து வயது குழந்தை ஒன்றும் ஆபத்தான...
ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது.
அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...