சிட்னி மருத்துவமனை ஒன்று இரவு ஷிப்டுகளில் சிறிது நேரம் தூங்கும் பயிற்சி மருத்துவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக எச்சரித்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணிபுரிந்ததற்காக ஊதியம் வழங்கப்படுவதால் ஷிப்ட் நேரத்தில்...
முந்தைய கிறிஸ்துமஸ் பருவங்களை விட இந்த ஆண்டு உணவு உதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உணவு வங்கி கூறுகிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு/பணவீக்கம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மற்ற ஆண்டுகளில்,...
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் மெல்போர்ன் மருத்துவமனைகளில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் ஏராளமான ஊழியர்கள் சுகயீன விடுப்பு தெரிவிப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையைக்...
ஆஸ்திரேலியாவின் Biosecurity Act 2015 -உயிரியல் பாதுகாப்பு சட்டம் 2015 திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் இச் சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தங்கள், Biosecurity அச்சுறுத்தல்கள் தொடர்பில் விரைவாக செயல்படுவதற்கு அரசிற்கு...
நெடுஞ்சாலை மற்றும் ரயில் பராமரிப்பு காரணமாக கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் பல மெல்போர்ன் சாலைகளில் தாமதங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஜனவரி 04ஆம்...
இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு குற்றமாகும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அந்நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி, இந்தோனேஷியா செல்லும் வெளிநாட்டினரையும் பாதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அந்த விதிமுறைகளை மீறும் எவருக்கும் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை...
10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் அதன் அதிகபட்ச மதிப்பை இன்று எட்டியுள்ளது.
அதாவது தற்போதைய 2.85 சதவீத ரொக்க விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.25 சதவீதம் அதிகரிக்க பெடரல் ரிசர்வ்...
நாளை நடைபெறவிருந்த முக்கியமான தேசிய அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரண்டாவது முறையாக கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாளை நடைபெறவிருந்த தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் எரிசக்தி கட்டணத்தை குறைக்கும்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...