அவுஸ்திரேலியாவில் இந்த கோடையில் சுமார் 100 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடற்கரையில் இறந்ததாக சர்ஃப் லிவிங் சேவிங் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி...
அவுஸ்திரேலியாவில் இளைஞர்களை விட இளம் பெண்களின் மது மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் பெண்களும் முன்பை விட சட்டவிரோதமான போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர், அதற்கான...
ஆஸ்திரேலியாவின் புதிய குடிவரவு சீர்திருத்தங்களின் கீழ், ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு 5 சர்வதேச மாணவர் விசா விண்ணப்பங்களில் ஒன்று நிராகரிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலைமையால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர் வீசா விண்ணப்பதாரர்கள் கடுமையாகப்...
வலிமிகுந்த புண்களை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றான Shingles குறித்த ஆஸ்திரேலியர்களின் விழிப்புணர்வு மிகக்குறைவு என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
GlaxoSmithKline Australia இந்த ஆய்வில் 1000 பெரியவர்களை பயன்படுத்தியுள்ளது.
பலர் இந்த Shingles நோய்த்தொற்றை ஒரு...
அவுஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு விஷேட சலுகைகள் வழங்குகிறோம் என்ற போர்வையில் தற்போதுள்ள விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிறப்புத் தள்ளுபடி என...
விக்டோரியா மாநிலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரால் நான்கு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விக்டோரியாவின் Mornington இல் வசித்து வந்த நான்கு பெண்களை சந்தேகநபர்...
கடந்த 2014ஆம் ஆண்டு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370ஐ தேடுவதற்கான புதிய நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனெனில், கோலாலம்பூரில் இருந்து காணாமல் போன...
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2023...
உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் Sir Donald Bradman-இன் Baggy green தொப்பி கிட்டத்தட்ட அரை மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
இது கான்பெராவில் உள்ள...
விக்டோரியா மாநிலத்தில் பலத்த காற்று வீசுவதால் ஏற்படக்கூடிய மின் தடை மற்றும் சொத்து சேதங்களுக்கு மக்கள் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம், மணிக்கு 100...
ஆஸ்திரேலியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று பிரதமர் அல்பானீஸ் வலியுறுத்துகிறார்.
ஈரானிய தூதர் தெஹ்ரானுக்குப் புறப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமர் இந்த அறிவிப்பை...