பிரிஸ்பேனின் வடக்கே மேரிபரோவில் உள்ள புரூஸ் நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு 10 மணியளவில் வோக்கர் வீதி சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில்...
அவுஸ்திரேலியாவில் பிரித்தானியப் பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்து அவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
41 வயதான எம்மா லவல், 2022 ஆம் ஆண்டு குத்துச்சண்டை தினத்தன்று பிரிஸ்பேன் வீட்டில்...
பிரிஸ்பேனை சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணர், ஹெர்னியா அறுவை சிகிச்சையின் போது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி ஒரு பெண்ணை மனித பரிசோதனையில் பயன்படுத்தியதாக மருத்துவ வாரியம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹெர்னியா மெஷ் பரிசோதனைக்கு...
அமெரிக்காவின் டல்லாஸில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு இடைவிடாத நீண்ட தூர விமானத்தை தொடங்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தயாராக உள்ளது.
அக்டோபர் 24 முதல் இந்த சேவைகள் தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்கன் லைன்ஸ் ஒரு...
2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகுமாறு குயின்ஸ்லாந்து பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதீத தொகையை பயன்படுத்தி தற்போது மாநிலத்தில் வசிப்பவர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநில...
பிரிஸ்பேன் மேயர் அட்ரியன் ஷ்ரினர் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
தற்போதைய மாநில பிரதமரின் ஆட்சியால் போட்டி தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காபா ஸ்டேடியத்தின் பழுதுபார்ப்பதற்காக பிரிஸ்பேன் நகர...
இன்று பிரிஸ்பேன் விமான நிலையம் வழியாக ஏறக்குறைய 55,000 பேர் பயணிப்பார்கள் என்றும், சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜனவரி 28 வரை, பிரிஸ்பேன் விமான நிலையத்தில் உள்ள...
2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கின் கட்டுமானத்தின் கீழ் காபா மைதானத்தை முழுமையாக இடிக்க குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மைதானம் கட்டப்படும் என்று துணைப் பிரதமர்...
இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை...
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து...
ஒரு கொலைக் குற்றத்திற்கான முதல் நேரடி ஒளிபரப்பு அடுத்த திங்கட்கிழமை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும்.
ஜூலை 2023 இல், 50 வயதான Erin Patterson, ஒரு...