6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் இன்று அதிக வெப்பமான நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோல்ட் கோஸ்ட்டில் வெப்பநிலை 31...
2021-22 ஆம் ஆண்டில் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முக்கிய நகரங்களில் மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதம் அல்லது 205,400 அதிகரித்துள்ளது.
இந்த...
பிரிஸ்பேனின் தென்கிழக்கில் வீடொன்று தீப்பிடித்ததில் 34 வயதுடைய நபரும் அவரது ஐந்து குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.
குழந்தைகளின் தாயான 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன சிறுவர்கள் 03...
பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம்...
வடக்கு பிரிஸ்பேனில் உள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
விமானம் ஒன்றின் விமானி மற்றும் அதில் பயணித்த 60 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை...
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் தனது அதீத உடல் எடையை குறைத்தது எப்படி என வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த இளம் பெண் எல்லி பாக்ஸ்டர். இவர் அதீத உடல் எடையை பதின்பருவத்திலேயே கொண்டிருந்தார். வளர்ந்து...
இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை...
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து...
ஒரு கொலைக் குற்றத்திற்கான முதல் நேரடி ஒளிபரப்பு அடுத்த திங்கட்கிழமை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும்.
ஜூலை 2023 இல், 50 வயதான Erin Patterson, ஒரு...