6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் இன்று அதிக வெப்பமான நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோல்ட் கோஸ்ட்டில் வெப்பநிலை 31...
2021-22 ஆம் ஆண்டில் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முக்கிய நகரங்களில் மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதம் அல்லது 205,400 அதிகரித்துள்ளது.
இந்த...
பிரிஸ்பேனின் தென்கிழக்கில் வீடொன்று தீப்பிடித்ததில் 34 வயதுடைய நபரும் அவரது ஐந்து குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.
குழந்தைகளின் தாயான 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன சிறுவர்கள் 03...
பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம்...
வடக்கு பிரிஸ்பேனில் உள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
விமானம் ஒன்றின் விமானி மற்றும் அதில் பயணித்த 60 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை...
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் தனது அதீத உடல் எடையை குறைத்தது எப்படி என வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த இளம் பெண் எல்லி பாக்ஸ்டர். இவர் அதீத உடல் எடையை பதின்பருவத்திலேயே கொண்டிருந்தார். வளர்ந்து...
அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...
தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...
ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....