2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கின் கட்டுமானத்தின் கீழ் காபா மைதானத்தை முழுமையாக இடிக்க குயின்ஸ்லாந்து மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மைதானம் கட்டப்படும் என்று துணைப் பிரதமர்...
6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் இன்று அதிக வெப்பமான நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோல்ட் கோஸ்ட்டில் வெப்பநிலை 31...
2021-22 ஆம் ஆண்டில் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளை புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முக்கிய நகரங்களில் மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதம் அல்லது 205,400 அதிகரித்துள்ளது.
இந்த...
பிரிஸ்பேனின் தென்கிழக்கில் வீடொன்று தீப்பிடித்ததில் 34 வயதுடைய நபரும் அவரது ஐந்து குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர்.
குழந்தைகளின் தாயான 28 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன சிறுவர்கள் 03...
பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம்...
வடக்கு பிரிஸ்பேனில் உள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
விமானம் ஒன்றின் விமானி மற்றும் அதில் பயணித்த 60 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை...
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...
ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...