Brisbane

பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் 37வது ஆண்டு விளையாட்டுப் போட்டி

பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் 37வது ஆண்டு விளையாட்டுப் போட்டி இந்த ஞாயிற்றுக்கிழமை 19ஆம் திகதி ஜூன் மாதம் நடைபெறுகிறது.

மரண அறிவித்தல் – ஞானேஸ்வரி தர்மசேகரன்

திருமதி ஞானேஸ்வரி தர்மசேகரன் 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி புதன்கிழமை அன்று பிரிஸ்பேனில் காலமானார். பிறிஸ்பேனில் பாரஸ்டு லேக்கில் (Forest Lake) வசித்துவந்த திருமதி ஞானேஸ்வரி தர்மசேகரன் (ஞானி ஆன்டி)...

பிரிஸ்பேனில் பரதநாட்டிய கச்சேரி

பிரிஸ்பேனில் பரதநாட்டிய கச்சேரி

பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா…யார் இவர் ?

பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு...

இலங்கைக்காக பிரிஸ்பேன் ஸ்ரீ வெங்கடேஷா துர்கா ஆலயத்தில் விசேட பூஜை வழிப்பாடு!

இலங்கைக்காக பிரிஸ்பேன் ஸ்ரீ வெங்கடேஷா துர்கா ஆலயத்தில் விசேட பூஜை வழிப்பாடு

ஆஸ்திரேலியாவுக்கு படகில் பயணித்த இலங்கை படகோட்டியின் பரிதாப நிலைமை!

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலர் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற இலங்கையைச் சேர்ந்த படகு உரிமையாளரும் படகோட்டியுமான 30...

இந்தோனேசியாவுடன் நெருங்கி செயற்பட விரும்பும் ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆஸ்திரேலியா இந்தோனேசியா வட்டாரத்தோடு மேலும் இறுக்கமான உறவை மேம்படுத்த முனைவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார். இந்தோனேசியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் அதிகாரத்துவப் பயணத்தின்போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு இந்தோனேசியா முக்கிய நட்பு...

அவுஸ்திரேலியாவில் கோட்டாபய மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய ஆர்ப்பாட்டம்

இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள்...

Latest news

NSW-வில் சாலை விபத்துகளைக் குறைக்க ஒரு புதிய வழி

குறைந்த தெரிவுநிலை கொண்ட சாலைகளில் ஓட்டுநர் பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலை அடையாளங்களை அதிகமாகத் தெரியும்படி செய்யவும் ஒரு புதிய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியை உறிஞ்சி...

அதிகரித்து வரும் சிகரெட் விலைகள் – சரிந்து வரும் சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் வணிகங்கள் பெருகி வருவதால், சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள் சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தான் பிரதானமானவை. மெந்தோல்...

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு YouTube கண்ணை மூடிக்கொண்டிருப்பதாக குற்றம்

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வரும் ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை இன்னும் "கண்மூடித்தனமாக" வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு...

Must read

NSW-வில் சாலை விபத்துகளைக் குறைக்க ஒரு புதிய வழி

குறைந்த தெரிவுநிலை கொண்ட சாலைகளில் ஓட்டுநர் பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலை அடையாளங்களை...

அதிகரித்து வரும் சிகரெட் விலைகள் – சரிந்து வரும் சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் வணிகங்கள் பெருகி வருவதால், சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள்...