பிரெண்ட்ஸ் என்ற பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்த அமெரிக்க நடிகர் மேத்யூ பெர்ரி மரணமடைந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு வீட்டின் குளியல் தொட்டியில் அவர் இறந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்கும் போது அவருக்கு...
ஜெயிலர்' படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன், கேரள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் எர்ணாகுளம் வடக்கு பொலிஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக அவர் வசித்து...
இந்திய நடிகர் மம்மூட்டியை கௌரவிக்கும் விதமாக அவுஸ்திரேலியாவில் அவரது புகைப்படம் கொண்ட தபால் தலை வெளியிடப்பட்டது.
நட்புறவு மற்றும் கலாச்சார சின்னம் என்ற அடிப்படையில், கான்பெராவில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றம், இந்திய நடிகர்...
யாழில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு தென்னிந்திய இசை கலைஞர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை...
பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் இன்று வெளியாகியுள்ளது. கேரளாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாத...
நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான கவுதம் மேனன் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் அவரது நடிப்புக்கு ரசிகர்கள்...
நடிகர் அஜித் நடித்துவரும் 'விடாமுயற்சி' படத்தின் கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் கடந்த 15ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அதாவது, கடந்த 15ம் திகதி அதிகாலை மிலன் நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அருகில்...
ஜப்பானின் மிகப்பெரிய அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் 'ஷிசிடோ நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக இருப்பதில் பெருமை...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...