தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
தளபதி 68வது படத்தின்...
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார்.
1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில்...
கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வித்தியாசமான ஆடையில் வந்தது அனைவரையும் ஈர்த்திருக்கிறது.
பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் 10 நாள் நிகழ்வாக திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு மே...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம்...
நடிகர் அஜய் தேவ்கன் 'குயின்', 'சூப்பர் 30', 'குட் பை' உட்பட பல படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
சுப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த...
நடிகர் ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் இணையத்தில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின்...
நாடு முழுவதும் கடந்த 5 ஆம் திகதி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது.
கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மூளை சலவை செய்து வெளிநாட்டுக்கு கடத்தி சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக இந்த...
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டொக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் வெளியீட்டுத் திகதி தற்போது...
விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது.
இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது.
அந்த...
தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...
டாஸ்மேனியாவின் Travellers Rest-இல் உள்ள Bass நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Devonport-ஐ சேர்ந்த 28 வயதுடைய நபர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாலையில் பயணித்துக்...