எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
Methagu- II, which...
மெல்பர்னில் பணவீக்கம் அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. சாமாணியர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசாங்க உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் இலவசமாகத்...
மெல்போர்ன் அம்புல உணவகச் சங்கிலியின் சமீபத்திய அறிமுகமான Go Gota Go பல்பொருள் அங்காடி இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.
பெர்விக்கில் பகுதியில் இந்த சுப்பர் மார்க்கெட் நிறுவப்பட்டுள்ளது.
Go Gota Go பல்பொருள் அங்காடி இன்று...
இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் இந்த...
ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே இலங்கை தமிழ் அகதி சிறுமியான தருணிகா முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளான பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் இரண்டாவது குழந்தையான தருணிகா இதுவரை தனது...
மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் மெல்பேர்னில் தமிழர்கள் செறிந்து வாழும் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரிந்தாஸ் சுதார்சினி (வயது 36)...
பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
QF643 விமானம்...
மெல்பேர்ணில் உள்ள ஒரு தள்ளுபடி கடையில் நீண்ட வரிசையில் ஒரு பெரிய கூட்டம் வரிசையில் நிற்பதாகக் கூறப்படுகிறது.
மெல்பேர்ணில் உள்ள Panda Mart கடையில் நீண்ட வரிசையில்...
மெல்பேர்ண் நகரம், மோசமாக தூங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டங்களைத் திருத்தத் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக முந்தைய சட்டங்களை மாற்றுவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்குமாறு விக்டோரியன் பிரதமர்...