மெல்போர்ன் அம்புல உணவகச் சங்கிலியின் சமீபத்திய அறிமுகமான Go Gota Go பல்பொருள் அங்காடி இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.
பெர்விக்கில் பகுதியில் இந்த சுப்பர் மார்க்கெட் நிறுவப்பட்டுள்ளது.
Go Gota Go பல்பொருள் அங்காடி இன்று...
இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் இந்த...
ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே இலங்கை தமிழ் அகதி சிறுமியான தருணிகா முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகளான பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் இரண்டாவது குழந்தையான தருணிகா இதுவரை தனது...
மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் மெல்பேர்னில் தமிழர்கள் செறிந்து வாழும் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரிந்தாஸ் சுதார்சினி (வயது 36)...
ஆஸ்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் SRM தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்தும் சங்க இலக்கிய உலா பன்னாட்டு இணைய வழி தொடர் கருத்தரங்கம்.
20 நாள் :05.6.2022 ஞாயிறு தோறும் முற்பகல் 11 மணிக்கு...
தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு ,தற்போது பொலிஸாரால் தேடப்படும் ஒருவரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார்.
“ஸ்ரீ லங்கா பொலிஸாரே...
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...